Dec 28, 2020, 16:50 PM IST
கேரளாவில் சிறுமிகளின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்அப், டெலிகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More